Archive for March, 2019

முதியோர் கௌரவிப்பு நடைபெற்றது

18.01.2019 வெள்ளிக்கிழமை மண்டப திறப்பு விழாவின் போது முதியோர் கௌரவிப்பு நடைபெற்றது.அதில் யாழ் குடாநாட்டில் வாழும் பெருந்தொகையான முதியவர்கள் மண்டப நிர்வாகத்தினரால் கௌரவிக்கப்பட்டனர்.