பூமாரி மண்டபத்தில் அகில இலங்கை சைவப்புலவர் வைரவிழா
22.01.2023 அன்று அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தினால் நிகழ்வானது பூமாரி மண்டபத்தில் நடைபெற்றது சைவப்புலவர் பட்டமளிப்பு விழாவும் சைவ மாநாடும் என்ற தொனிப் பொருளில் சைவப்புலவர் கா.கமலநாதன் தலைமையில் நடைபெற்ற மேற்படி விழாவில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கழைக்கழக துணைவேந்தர் அவர்களும் சைவப்புலவர்கள் மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்
This post has 0 comments